அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.8 C
Tamil Nadu
Friday, December 8, 2023

National Green Corps and ECO Clubs தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம்

National Green Corps and ECO Clubs தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம்

இந்த பதிவில் AIMS of National Green Corps and ECO Clubs Activities தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் குறிக்கோள் குறித்து காண்போம்.

தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் குறிக்கோள்

 • பள்ளி மாணவர்கள் தங்களது இளம் வயதில் சுற்றுச்சூழல் தொடர்பான் விழிப்புணர்வு இருக்காது. அவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் தொடர்பான விழி்ப்புணர்வு ஏற்படுத்துவதையும், அதன் பிரச்னைகளையும் பள்ளி சிறுவர்கள் மத்தியில் எடுத்துரைப்பது மன்றத்தின் நோக்கமாக உள்ளது.
 • குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வியை கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை பள்ளி மாணவர்களுக்கு அளிப்பது இதன் நோக்கமாகும்.
 • சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் குழந்தைகள் ஒரு இணைப்பு பாலமாக செயல்படும் வகையில், அவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வியை பயிற்றுவிப்பது நோக்கமாக உள்ளது.
 • சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான சரியான தீர்மானத்தை அடையும் வகையில் குழந்தைகளின் பங்கேற்பிற்கு உகந்த வழிவகை செய்தல் நோக்கமாகும்.
 • தினமும் சந்தித்து வருகின்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளை பற்றி குழந்தைகள் நேரடியாக தெரிந்துகொள்ளச் செய்வது, மற்றும் அவற்றிக்கான தீர்வினை பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை அவர்தம் மனதில் ஏற்படுவது நோக்கமாகும்.
 • வாழும் இடங்களில் சூழல் தொடர்புடைய ஆக்கப்பூர்வமான செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது.

National Green Corps and ECO Clubs Activities

 • To make Children understand environment and environment related problems.
 • To provide environment education opportunities for school children
 • To utilize the unique position of school children as conduits for awareness of the society at large and train up them
 • To facilitate children participation in decision making in areas related to environment and development
 • To bring awareness in children with environmental problems in the society they live and evolve solutions by them.
 • To involve children in action based programs related to the environmental in their surroundings.

Read Also: சுற்றுச்சூழல் மன்றம் நிதி பயன்பாடு விவரம்

Read Also: தேசிய பசுமை படை / சுற்றுச்சூழல் மன்றம் செயல்பாடுகள்

Read Also: School Environment Monthly Activities – பள்ளி சுற்றுச்சூழல் மாத செயல்பாடுகள் முழு விவரம்

Read Also: Do You Know Important Environmental Days – சுற்றுச்சூழல் தினங்கள் விவரம்

Related Articles

Latest Posts