24.6 C
Tamil Nadu
Sunday, July 3, 2022

Do You Know Important Environmental Days – சுற்றுச்சூழல் தினங்கள் விவரம்

தேசிய பசுமைப்படையின் சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில் கீழே கொடுக்கப்பட்ட நாட்களில், பள்ளிகளில் அந்த நாட்கள் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.

வ.எண்சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள்நாள்
1.உலக ஈர நில பாதுகாப்பு தினம்பிப்ரவரி 2
2உலக வன நாள்மார்ச் 21
3உலக தண்ணீர் தினம்மார்ச் 22
4உலக பாரம்பரிய தினம் ஏப்ரல் 18
5பூமி தினம்ஏப்ரல் 22
6சர்வதேச உயிர்ப் பன்மய தினம்மே 22
7உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5
8உலக பாலைவன தடுப்பு நாள்ஜூன் 17
9வன மகோத்சவம் ஜூலை 1 -7
10உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11
11சர்வதேச ஓசோன் தினம்செப்டம்பர் 16
12வன உயிாின வாரம்அக்டோபர் 1 -7
13இயற்கை வளங்கள் நாள்அக்டோபர் 5
14இயற்கை பாதுகாப்பு தினம்நவம்பா் 25
15தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் டிசம்பர் 2
16தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள் டிசம்பர் 14

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts