TTSE Exam Hall Ticket Download Here | dge.tn.gov.in
TTSE Exam Hall Ticket Download
அரசுத் தேர்வுகள் இயக்குனர், சா சேதுராம வர்மா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மாணவர்கள் தேர்வு மையங்கள் விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) சம்மந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமை ஆசிரியர்கள்
www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம் 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் பள்ளிகளுக்கான யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்டு பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை தாங்கள் பயிலும் பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TTSE Exam Hall Ticket Download Here
To Download Hall ticket - Click Here
Read Also: தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு என்றால் என்ன?
Read Also: தமிழ் மொழி திறனறித் தேர்வு படிவம்
Read Also: TTSE EXAM CENTER LIST PDF