அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.7 C
Tamil Nadu
Tuesday, November 29, 2022

Tamil Talent Search Examination Application Form PDF |dge.tn.gov.in|தமிழ் மொழி திறனறித் தேர்வு படிவம்

Tamil Talent Search Examination Application Form PDF |dge.tn.gov.in|தமிழ் மொழி திறனறித் தேர்வு படிவம்

Tamil Talent Search Examination Application Form PDF

பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்துக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதாவது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு. இதில் 50 விழுக்காடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு 2021-2022ஆம் ஆண்டு ரூ.2.70 கோடியும், 2022-2023ஆம் ஆண்டு தொடர் செலவினமாக ரூ.5 கோடியே 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Full Details Tamil Talent Search Exam in Tamil | தமிழ்மொழி திறனறித் தேர்வு

மாணவர்கள் தேர்விற்கான விண்ணபங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 22.8.2022 முதல் 9.9.2022 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Tamil Talent Search Examination Application PDF – Download Here

Related Articles

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts