அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.8 C
Tamil Nadu
Monday, December 5, 2022

TTSE EXAM CENTER LIST PDF | Tamil Talent Search Exam Center List | தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு மையம்

TTSE EXAM CENTER LIST PDF | Tamil Talent Search Exam Center List | தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு மையம்

TTSE EXAM CENTER LIST PDF

பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்துக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதாவது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு. இதில் 50 விழுக்காடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு 2021-2022ஆம் ஆண்டு ரூ.2.70 கோடியும், 2022-2023ஆம் ஆண்டு தொடர் செலவினமாக ரூ.5 கோடியே 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read Also: Tamil Talent Search Exam Full Details in Tamil

TTSE EXAM CENTER LIST PDF – Download Here

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஒவ்வொரு வருடம் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். அரசு தேர்வுகள் இயக்ககம் இத்தேர்வை நடத்தும். தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்விற்கு, தற்போது தமிழ்நாடு அரசின் 10ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள பாடதிட்டங்கள் போதுமானது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ் பாட புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts