Typing Exam Result Date 2023 | தட்டச்சு தேர்வு ரிசல்ட் வெளியீடு
Typing Exam Result Date 2023
தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வி இயக்குனராக அங்கீகாரத்தில் 1000க்கும் மேற்பட்ட வணிகவியல் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Read Also: Media Certificate Course in Tamil
இங்கு தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி செயல்பாடுகள் குறித்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பிப்ரவரியில் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் நாளை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்ப்புடன் காத்திருந்த தேர்வர்கள் அதிருப்தி அடைந்தனர். தற்போது இந்த தேர்வு முடிவுகள் மே5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.