You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Today Latest News | டிஎன்பிஎஸ்சி இன்றைய செய்தி

TNPSC BEO Exam Latest News

TNPSC Today Latest News | டிஎன்பிஎஸ்சி இன்றைய செய்தி

TNPSC Today Latest News

தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 36/2022 நாள் 13.12.2022 வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வனப்பணி (தொகுதி 1 ஏ – பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு (கணினி வழித்தேர்வு ) 3.5.2023 முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர் டேஷ்போர்டு) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also: டிஎன்பிஎஸ்சி துறைத்தேர்வு விண்ணப்பம் மாற்றம்

Commission’s Notification No.36/2022 dated: 13.12.2022 was issued for direct recruitment to the post of Assistant Conservator of Forests in Tamil Nadu Forest Service (Group–IA Service) for which the Preliminary examination in CBT mode is scheduled to be held on 03.05.2023 F.N.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates has already been hosted in the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.