TNPSC Today Latest News | டிஎன்பிஎஸ்சி துறைத்தேர்வு விண்ணப்பம் மாற்றம்
TNPSC Today Latest News
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023ஆம் ஆண்டு மே மாத துறைத்தேர்வுக்கான அறிவிக்கையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.4.2023 பிற்பகல் 11.59 மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக துறை தேர்வர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.4.2023 பிற்பகல் 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also: TNPSC DEO Exam Date
As per the departmental examination May -2023 notification last date for submitting online application was scheduled on 15.4.2023 11.59 pm. Due to administrative reasons last date for applying for the departmental examination may 2023 is extended up to 20.4.2023 till 11.59 pm.