அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

TNPSC Today Latest News | TNPSC DEO Exam Date|டிஇஓ தேர்வு

TNPSC Today Latest News | TNPSC DEO Exam Date | டிஇஓ தேர்வு

TNPSC Today Latest News

தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்.37/2022 நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி – ஐசி பணிகள்) பதவிக்கான முதல்நிலை தேர்வு (Preliminary Examination) கணினி வழித்தேர்வாக (Computer Based Test) 20.4.2023 அன்று காலை 9.30 முற்பகல் முதல் 12.30 பிற்பகல் வரை நடைபெற உள்ளது.

Read Also: Vocational Counsellor Post

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், எஸ்எஸ்எல்சி தேர்வுப்பணி மற்றும் மேல்நிலை கல்வி விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின், அவர்கள் தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களை காண்பித்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts