TN SSLC AND HSE RESULT PDF 2022 DOWNLOAD
இந்த பதிவில் எஸ்எஸ்எல்சி எனப்படும் இடைநிலை பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் மற்றும் பிளஸ் 2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மே 2022ம் ஆண்டிற்கான பகுப்பாய்வு பிடிஎப் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவர்கள் இதனை பதிவிறக்கம் செய்யலாம்.
TN SSLC RESULT PDF 2022
தேர்வு காலம் – மே 6 முதல் 30ம் தேதி வரை
தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாள் – மே 20ம் தேதி
தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 9,12,620
மாணவியர்களின் எண்ணிக்கை 4,52,499
மாணவர்களின் எண்ணிக்கை 4,60,120
மூன்றாம் பாலினத்தவர் 1

தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சி பெற்றவர்கள் – 8,21,994 (90.07 சதவீதம்)
தேர்ச்சி அடைந்த மாணவியர் 4,27,073 (94.38 சதவீதம்)
தேர்ச்சி அடைந்த மாணவர்கள் 3,94,920 (85.83 சதவீதம்)
மாணவர்களை விட மாணவியர் 8.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் -2019ம் ஆண்டு நடந்த பொது தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்கள் 9,37,859, தோ்ச்சி பெற்றோர் 8,92,592. தேர்ச்சி விகிதம் 95.2 சதவீதம்
READ ALSO THIS: மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் பெறுவது எப்படி ?
TN HSE RESULT PDF 2022
தேர்வு காலம் – மே 5 முதல் 28ம் தேதி வரை
தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாள் – மே 20ம் தேதி
தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 8,06,277
மாணவியர்களின் எண்ணிக்கை 4,21,622
மாணவர்களின் எண்ணிக்கை 3,84,655
தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சி பெற்றவர்கள் – 7,55,998 (93.76 சதவீதம்)
ேதர்ச்சி அடைந்த மாணவியர் 4,05,105 (96.32 சதவீதம்)
தேர்ச்சி அடைந்த மாணவர்கள் 3,49,893 (90.96 சதவீதம்)
மாணவர்களை விட மாணவியர் 5.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் -2019ம் ஆண்டு நடந்த பொது தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்கள் 7,99,717, தோ்ச்சி பெற்றோர் 7,20,209. தேர்ச்சி விகிதம் 92.3 சதவீதம்
TN SSLC RESULT PDF 2022 TN HSE RESULT PDF 2022 – Download Here