அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அட்டவணை விவரம்

மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் ஏப்ரல் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை.

Also Read This |ஆசிரியர் கலந்தாய்வு 2022 – பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு

மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் (Seniority list)  ஏப்ரல் 19ம் தேதி

மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருப்பின் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள் – ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதி

மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் (Final Seniority List) – ஏப்ரல் 22ம் தேதி

மனமொத்த மாறுதல் உள்மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம்(All category teachers) – ஏப்ரல் 25ம் தேதி  

அலகு விட்டு அலகு மாறுதல் (Unit transfer to priority blocks only) – ஏப்ரல் 26ம் தேதி  

Related Articles

Latest Posts