மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அட்டவணை விவரம்
மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் ஏப்ரல் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை.
Also Read This |ஆசிரியர் கலந்தாய்வு 2022 – பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு
மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் (Seniority list) ஏப்ரல் 19ம் தேதி
மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருப்பின் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள் - ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதி
மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் (Final Seniority List) - ஏப்ரல் 22ம் தேதி
மனமொத்த மாறுதல் உள்மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம்(All category teachers) – ஏப்ரல் 25ம் தேதி
அலகு விட்டு அலகு மாறுதல் (Unit transfer to priority blocks only) - ஏப்ரல் 26ம் தேதி