Read Also: பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
6 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு காலை 9.30 மணி முதல் 12மணி வரை நடக்கிறது. 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதியம் 1.30 மணிக்கு துவங்கி, 4 மணி வரை நடக்கிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடக்கிறது.10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு காலை 9.30 மணி துவங்கி, 12.45 மணி வரை நடக்கிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடக்கிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 மணி வரை நடகிறது. இதில் 15 நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்க மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.