அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

TN College reopening date 2023 | அரசு கலை கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறப்பு

TN College reopening date 2023 | அரசு கலை கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறப்பு

TN College reopening date 2023

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 19ம் தேதி செயல்படும் என்று கல்லூரிகள் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.  

Read Also: TNAU MSc and MTech Admission 2023

இறுதி செமஸ்டர் தேர்வை முடிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் கோடை விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படுகிறது. அதன்படி 2022-2023ம் கல்வியாண்டிற்கான இறுதி செமஸ்டர் தேர்வு தற்போது கல்லூரிகளில் நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிந்ததும், கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கல்லூாி கல்வி இயக்குனர் கீதா அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் மற்றும் அரசு கலை கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,  2023-2024ம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்கு பின் வருகிற ஜூன் 19ம் தேதி மீண்டும் கல்லூரி திறக்கப்படும். 2022-2024ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை அந்தந்த கல்லூரி முதல்வர்களே உறுதி செய்துகொண்டு கல்லூரி இறுதி பணி நாள் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

Related Articles

Latest Posts