அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

TN 10th Supplementary Exam result | www.dge.tn.gov.in | 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு

TN 10th Supplementary Exam result | www.dge.tn.gov.in | 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு

TN 10th Supplementary Exam result

****Check Your Mark Here – Click

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று 23.8.2022 அன்று வெளியிடப்படுகிறது.

Plus Two Supplementary Exam Result 2022 | dge.tn.gov.in| பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற, ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை 23.8.2022 (செவ்வாய் கிழமை) பிற்பகல் 3 மணி முதல் இணையதளத்தில் இருந்து தங்களது பதிவெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

10th ரிசல்ட் எப்படி பார்ப்பது?

இணையதளத்தில் பத்தாம் வகுப்பு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

  1. தனித்தேர்வர்கள் வரும் 23.8.2022 பிற்பகல் 3 மணி தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  2. மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் “Notification > SSLC Supplementary Exam, Aug 2022 < Provisional Mark Sheet Download” எனத் தோன்றும் வாசகத்தினை கிளிக் செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் (ரோல் நம்பர்) மற்றும் பிறந்த தேதியை ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 25.8.2022 (வியாழக்கிழமை) மற்றும் 26.8.2022 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மறுகூட்டல் (Re-total) கட்டணம்

பாடம் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ 205

அரசுத் தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் குறித்து அறிவிப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Latest Posts