TN 10th Revision Test Question Paper Download
TN 10th Revision Test Question Paper Download
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வரும் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கான வினாத்தாள்களை தயாரித்து, திருப்புதல் தேர்வு நடத்தி, மாணவர்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். அவர்களால் தயாரிக்கப்படும் வினாத்தாள்கள் பல்வேறு வாட்சப் குழுக்களில் பகிரப்படுகிறது. இது பிற மாணவர்களுக்கும் தேர்வின்போது நிச்சயம் பயன்படும். அதனையொட்டி, வினாத்தாள்கள் பாடவாரியாக அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. ஆசிரியர்கள் தங்கள் தயாரித்த வினாத்தாள்களை எங்கள் மின்னஞ்சல் முகவரியான tneducationinfo@gmail.com அனுப்பலாம். இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
Revised new class 10th revision time table - CLICK HERE
TN 10th TAMIL Question Papers
TN 10th Tamil Revision Test Question Paper - Download Here
TN 10th ENGLISH Question Papers
TN 10th English Revision Test Question Paper - Download Here
TN 10th SCIENCE Question Papers
TN 10th Science Revision Test Question Paper - Download Here
TN 10th Science Revision Test Question Paper 1 - Download Here