You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

tn 10th result websites 10th ரிசல்ட் வெளியீடு www.tnresult.nic.in

TN Plus2 Tamil Exam News|

tn 10th result websites 10th ரிசல்ட் வெளியீடு www.tnresult.nic.in

tn 10th result websites 10th ரிசல்ட் வெளியீடு www.tnresult.nic.in

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் கடந்த மே மாதம் பொது தேர்வு நடந்தது. இத்தேர்வு மே மாதம் 6ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை நடந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய தேர்வுகளை எழுதினர். இத்தேர்வு எழுத தமிழ்நாடு முழுவதும் 9,38,337 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ் முதல் தேர்விலேயே கிட்டதட்ட சுமார் 42 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்க - tn 12th result websites 12th ாிசல்ட் வெளியீடு

தேர்வு முடிந்தவுடன் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை தொடங்கினர். இந்த பணி நிறைவடைந்த நிலையில், அரசு தேர்வுகள் இயக்கம் தேர்வு முடிவுகள் வெளியீடுவதற்கான ஏற்பாடுகளை செய்தது. இந்த நிலையில் மாணவர்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை வழங்கியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியாக நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் நான்கு இணையதள முகவரி மூலம் தேர்வு முடிவுகளை காணலாம்.

tn 10th result websites

இந்த லிங்க் கிளிக் செய்க

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in

tn 10th result websites
tn 10th result websites
தோ்வுகள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centers) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Read this also: பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

10th result websites

The 10th public exam was held last May 2022. The exam was started on May 6 and ended on May 30.  Students wrote exams such as Tamil, English, Mathematics, Science, Social Science. As many as 9,38,337 students across Tamil Nadu had applied to write this exam.

It was said that about 42 thousand students did not participate in the first examination of Tamil. As soon as the examination was over, teachers started to evaluate the examination papers.

With the completion of this work, directorate of government examination started arrangements for the release of the examination results.

In this case, directorate of government examination released official website to check the examination result. Class X results will be released at exactly 12 noon on Monday. Students can view the exam results at four web addresses.

Click this link

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in

Students can find out the exam results by registering their registration and date of birth on the above websites.

In addition, the results are available free of charge at the National Informatics Centers operating at the District Collector's Office in each district and at all Central and Branch Libraries.

School students can find out the result of the examination with marks in the schools where they studied.

In addition, the results of the examination will be sent to the school students via SMS to the mobile number mentioned in the affidavit submitted to the schools they attended and to the mobile number provided to the individual candidates while applying online.