அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023

Teachers Transfer Counselling Vacancy List PDF

Teachers Transfer Counselling Vacancy List PDF Details

பள்ளி கல்வித்துறையின் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கலந்தாய்விற்கான காலிபணியிடம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு பள்ளியில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடம், பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடம் விவரம் மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடம் விவரம் உள்ளிட்டவை சற்று முன் பள்ளி கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

Teachers Transfer Counselling Vacancy List DEE

Teachers Transfer Counselling Vacancy List HM

Teachers Transfer Counselling Vacancy List DSE

பள்ளி கல்வித்துறை 17.12.2021 அன்று, அரசாணை எண் 176 மூலம் 2021-22 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு கொள்கை மற்றும் நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவு அரசு/ ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகள்/ மற்றும் அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் 5 வகையான அரசாணைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  • 1. G.O. (Ms).No.404, Education, Science and Technology (S2) Department, Dated 25.05.1995
  • 2. G.O. (Ms).No.525, Education Department, Dated 29.12.1997.
  • 3. G.O. (Ms).No.231, school Education Department, Dated 11.09.2010.
  • 4. G.O.(1D).No.218, school Education Department, Dated 20.06.2019.
  • 5. The commissioner of school Education Roc.No.25154/A1/S2/2021,dated 13.10.2021, 09.11.2021, 17.11.2021 and 22.11.2021

READ ALSO: TN Teacher Transfer Counselling Policy 2o21 Full Details – ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2021

Related Articles

Latest Posts