அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023

Teachers PINDICS Form | ஆசிரியர் செயல்திறன் சுயமதிப்பீடு எமிஸ்-ல் பதிவேற்ற உத்தரவு

Teachers PINDICS Form | ஆசிரியர் செயல்திறன் சுயமதிப்பீடு எமிஸ்-ல் பதிவேற்ற உத்தரவு

Teachers PINDICS Form

தமிழ்நாடு ஒருங்கிைணந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றிறிக்கையில் கூறியிருப்பதாவது,

Read Also: Palli Paarvai Application Download

2021-2022ம் கல்வியாண்டு முதல் இந்த ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு1 முதல் 12ம் வகுப்பு வரை, கூடுதலாக 9 முதல் 12ம் வகுப்பு வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 2021-2022ம் ஆண்டில் இச்செயல்பாட்டினை எமிஸ் தரவுத்தளம் வாயிலாக ஆசிரியர்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

எமிஸ் தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படிவங்கள் பின்வருமாறு

  • ஆசிரியர் செயல்திறன் சுயமதிப்பீட்டு படிவங்கள்
  • ஆசிரியர் செயல்திறன் சுயமதிப்பீடு வழிகாட்டு நெறிமுைறகள்
  • தலைமை ஆசிரியர் மதிப்பீடு படிவம்
  • ஒவ்வொரு ஆசிாியரும் தங்களுடைய எமிஸ் லாகின் வாயிலாக உள் நுைழந்து, My profile – ஐ ேதா்வு ெசய்து, அம்மெனுவில் உள்ள Self Evaluation click செய்து பூா்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்களை கிழ்காணும் செயல்திறன் தரநிலைகளின் கீழ் காணலாம்.

To more information – PDF Download Here

Related Articles

Latest Posts