You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Tamil Nadu Central University Job | மத்திய திருவாரூர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

Typing exam apply Tamil 2023

Tamil Nadu Central University Job | மத்திய திருவாரூர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

Tamil Nadu Central University Job

திருவாரூர் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read Also: TNUSRB Hall Ticket Out

காலியிடம் : ஆசிரியர் பணியிடங்களில் பேராசிரியர் - 9, இணை பேராசிரியர் -10, உதவி பேராசிரியர் – 3 என 22 இடங்களும், ஆசிரியர் அல்லாத பிரிவில் லோயர் டிவிஷன் கிளார்க்-5, எம்.டி.எஸ்.இ - 2, ஆய்வக உதவியாளர் - 2, ஹிந்தி ஆபிசர் - 1, செக்சன் ஆபிசர் –1, தனி செயலர் -3, சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் – 1, ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) - 1, அசிஸ்டென்ட் - 1, பெர்சனல் அசிஸ்டென்ட் -1, செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் - உட்பட 21 இடங்களும் என மொத்தம் 43 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபாடுகிறது.

வயது: 7.12.2022 அடிப்படையில் 30, 32, 35 என மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை:  சான்றிதழ் சாிபார்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து அதை பிரிண்ட் எடுத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: The joint registrar, Recruitment Cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610005

விண்ணப்ப கட்டணம்: ரூ.750. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ 500

கடைசிநாள்: 7.12.2022 விபரங்களுக்கு cutn.ac.in