To Download Hall Ticket - Click Here
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் பொது தேர்வு 2022க்கான 3,552 இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிவிக்கை நாளை (30.6.2022) அன்று வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. Read Also: TNUSRB EXAM NOTIFICATION 2022 அதன்படி விண்ணப்பதாரர்கள் அதன் இணையதளத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பித்தனர். (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899.) இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.