State Good Teacher Award 2022 PDF | மாநில நல்லாசிரியர் விருது பட்டியல் 2022
State Good Teacher Award 2022 PDF
பள்ளி கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பிக்கும் வகையில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டு மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த விருதின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொள்ளும் இடமாக பள்ளிகள் திகழ்கின்றன. அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒழுக்கம், கல்வி, நற்பண்பு உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். மேலும் மாணவர்கள் நலனுக்காக ஒவ்வொரு நாளும் பணியாற்றும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டும் தோறும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மாநில நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
State Good Teacher Award 2022 PDF – Download Here