அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.5 C
Tamil Nadu
Friday, September 30, 2022

School Migration certificate in Tamil | பள்ளி புலப்பெயர்ச்சி சான்றிதழ் பெறுவது எப்படி?

School Migration certificate in Tamil | பள்ளி புலப்பெயர்ச்சி சான்றிதழ் பெறுவது எப்படி?

நாம் இந்த பதிவில் எப்படி புலப்பெயர்ச்சி சான்றிதழ் (migration certificate) எப்படி புலப்பெயர்ச்சி சான்றிதழ் பதவிறக்கம் செய்வது குறித்து (migration certificate download) பார்க்க போகிறோம்.

What is the School migration certificate?

ஒரு மாணவர் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு கல்வி முடித்த பிறகு, வேறு ஏதாவது பிற மாநிலங்களுக்கு சென்று படிக்க வேண்டும் அல்லது குடும்ப சூழல் காரணமாக பிற மாநிலங்களுக்கு சென்று, அங்கு படிக்க விரும்புவது உள்ளிட்ட காரணங்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்திடம் இருந்து புலப்பெயர்ச்சி சான்றிதழ் (migration certificate) கட்டாயம் பெற வேண்டும் என கூறுகிறது.

Also Read: அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடுகள்

What is eligible to get the School migration certificate?

அரசு தேர்வுகள் இயக்ககம் Directorate of Government Examination நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, (Oriental School Leaving Certificate, Matriculation, Anglo – Indian, ) / மேல்நிலை தேர்வுகள் அதாவது 12ம் வகுப்பு, (பன்னிரென்டாம் வகுப்பு, class XII, class 12) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்களே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெளிவுப்படுத்தி உள்ளது.

How to apply to get the school migration certificate?

புலப்பெயர்ச்சி சான்றிதழ் பெறுவதற்கு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஒரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. (குறிப்பு – விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது). விண்ணப்பம் பூர்த்தி செய்த பின்னர், நீங்கள் பயின்றுள்ள மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் உரிய கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட வங்கி வரைவோலை கருவூலத்தில் செலுத்தப்பட்ட அசல் செலுத்து சீட்டினை இணைத்து அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.

how much is the cost of applying?

புலப்பெயர்ச்சி சான்றிதழ் பெற கட்டணமாக ரூ.505 – ஐ அரசு தேர்வுகள் இயக்குனர் சென்னை 6 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை, தமிழ்நாடு அரசு கருவூலக்கிளைகளில் செலுத்து சீட்டின் மூலம் செலுத்த வேண்டும்.

Who should we approach?

புலப்பெயர்ச்சி சான்றிதழ் பெற நாம் யாரை அணுக வேண்டும் என்றால், துணை இயக்குனர், அரசு தேர்வுகள் இயக்ககம் சென்னை, அவர்கள்.

How to fill the application for the migration certificate?

  • விண்ணப்ப படிவம் மேலே உள்ள Download என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  • முதல் களத்தில் விண்ணப்பதாரரின் பெயர் எழுத வேண்டும்
  • இரண்டாவது களத்தில் ஆண் அல்லது பெண் என குறிப்பிட வேண்டும்
  • மூன்றாவது களத்தில் வீட்டு விலாசம் பூர்த்தி செய்ய வேண்டும்
  • நான்கவது களத்தில் எந்த பள்ளியில் படித்தோம் எக எழுத வேண்டும்
  • ஐந்தாவது களத்தில் எந்த பள்ளியில் படித்தோம், பாடதிட்டம் ஆகியவை குறிப்பிட வேண்டும்
  • ஆறாவது களதத்தில் தேர்ச்சி பெற்ற ஆண்டு குறிப்பிட வேண்டும்
  • ஏழாவது களத்தில் பதிவெண் குறிப்பிட வேண்டும்
  • எட்டாவது களத்தில் புலம் பெயருவதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்
  • ஒன்பதாவது களத்தில் சலான் விவரம், தேதி குறிப்பிட வேண்டும் பின்னர் மறக்காமல் கையெழுத்திட வேண்டும்.

சான்றிதழ் எப்போது கிடைக்கும் ?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் கிடைக்கப்பெற்ற 5 நாட்களில் விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்கும்.

இந்த தகவல் உபயோகமாக இருந்தால், பிறருக்கு பகிரவும்….

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts