அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.2 C
Tamil Nadu
Sunday, December 4, 2022

Pudukottai CEO | புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

Pudukottai CEO

பள்ளி கல்வி இணை இயக்குனரின் கடித்தத்தில் கூறியிருப்பதாவது,  புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சே மணிவண்ணன் மருத்துவ விடுப்பு காரணமாக விடுப்பில் சென்றுள்ளார். அதன்படி தற்போது முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ர பாலமுரளி நியமிக்கப்படுகிறார்.

Read Also: விழா மேடையில் சரிந்த கல்வி அதிகாரிகள்

மேற்படி கூடுதல் பொறுப்பு ஏற்கும் அலுவலர், விடுப்பில் உள்ள அலுவலர் மீளப் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் முழுக் கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

பொறுப்பு ஏற்பு மற்றும் ஒப்படைப்பு அறிக்கைகளை உடனடியாக இவ்வலுவலகத்திற்கும் தொடர்புடைய இதர அலுவலகங்களுக்கும் அனுப்பு சார்ந்து அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts