அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.2 C
Tamil Nadu
Monday, December 5, 2022

Original Mark Sheet | அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் பெறலாம்

Original Mark Sheet

அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற ஜூலை/ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/ மதிப்பெண் பட்டியல்களை 31.10.2022 (திங்கட்கிழமை) முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை தேர்வர்கள் இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Also: பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts