Original Mark Sheet | அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் பெறலாம்
Original Mark Sheet
அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற ஜூலை/ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/ மதிப்பெண் பட்டியல்களை 31.10.2022 (திங்கட்கிழமை) முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை தேர்வர்கள்
இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read Also: பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்