NSS Day in Tamil
நாட்டு நலப்பணத்திட்டமானது 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24ம் தேதி நாட்டு நலப்பணி திட்ட நாளாக அனுசரிக்கப்படுகிறது.
Read Also: NSS Logo in Tamil | NSS Icon | நாட்டு நலப்பணித்திட்டம் சின்னம்என்என்எஸ் தினம் எப்படி அனுசாிக்க வேண்டும்
ஒவ்வொரு கல்வி நிறுவனங்களில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட குழுக்கள் ஒன்று சேர்ந்தோ அல்லது ஒவ்வொரு குழுக்களாகவோ இத்தினத்தை கொண்டாடலாம்.
நாட்டுநலப்பணித்திட்ட குழுக்கள் சோ்ந்த மாணவர்கள் தாங்கள் தத்து எடுத்த கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு கருத்துகளை கலை வடிவலோ, விழிப்புணர்வு பிரசார வடிவிலோ வழங்கலாம். மேலும் ஒவ்வொரு தனிப்பட்ட அணிகளும் ஏதேனும் ஒரு முதியோர் இல்லங்களையோ, ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களையோ தேர்வு செய்து உழைப்பு அல்லது பொருளாதாரம் ரீதியாக உதவிகளை செய்து இத்தினத்தை அனுசரிக்கலாம்.
என்எஸ்எஸ் பாடல்
நாட்டு நலப்பணித் திட்டத்தின் பாடல், இத்திட்டத்தின் வெள்ளி விழாவின்போது இயற்றப்பட்டது. அனைத்து நாட்டு நலப்பணித்திட்ட விழாக்கள், சிறப்பு முகாம்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளின் போது இப்பாடலை பாடுவார்கள்.
“நாங்கள் எழுேவாம்நாங்கள் எழுவோம்
நாங்கள் எழுவோம் ஒரு நாள்என் உள்ளமெல்லாம் முழு நம்பிக்கை
நாங்கள் எழுவோம் ஒரு நாள்நாங்கள் இணைவோம்
நாங்கள் இணைவோம்நாங்கள் இணைவோம் இன் நாள்
என் உள்ளமெல்லாம் முழு நம்பிக்கைநாங்கள் இணைவோம் ஒரு நாள்
வெற்றி பெறுவோம்வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம் ஒரு நாள்எள் உள்ளமெல்லாம் முழு நம்பிக்கை
வெற்றி பெறுவோம் ஒரு நாள்மீண்டும் சந்திப்போம்
மீண்டும் சந்திப்போம்மீண்டும் சந்திப்போம் ஒரு நாள்
என் உள்ளமெல்லாம் முழு நம்பிக்கைமீண்டும் சந்திப்போம் ஒரு நாள்...