அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023

NEET Zoology Guide Tamil PDF | NEET Zoology Study Material Tamil PDF |நீட் விலங்கியல் பயிற்சி கையேடு

NEET Zoology Guide Tamil PDF | NEET Zoology Study Material Tamil PDF | நீட் விலங்கியல் பயிற்சி கையேடு

NEET Zoology Guide Tamil PDF

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், சென்னை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று நீட் பயிற்சி கையேடு வடிவமைத்துள்ளது.

கல்வி ஆலோசகராக முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ ஆனந்தி, முதல்வர் (பொ) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம் தலைமையில் பாட வல்லுநர் மற்றும் முதுகலை ஆசியர்கள் (இயற்பியல்) உள்ளிட்ட இந்த கையேடு உருவாக்கியுள்ளனர்.

Read Also: NEET Chemistry Guide Tamil PDF

NEET Zoology Study Material Tamil PDF

துறைபள்ளி கல்வித்துறை
நீட் கையேடு உருவாக்கியதுமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
மொழிதமிழ்
நீட் கையேடுஉயிரியல் – தாவரவியல் மற்றும் உயிரியல் – விலங்கியல்
மொத்த பக்கம்373
பொருளடக்கம22 தலைப்பு
நீட் விலங்கியல் கையேடுDownload Here/பதிவிறக்கம் செய்க

தலைப்பு

  • உயிரினங்களின் உலகம்
  • விலங்குலகம்
  • உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்
  • செரித்தல் மட்டும் உட்கிரகித்தல்
  • சுவாசித்தல் மற்றும் வாய்வுகளின் பரிமாற்றம்
  • உடல் திரவங்கள் மற்றும் கற்றோட்டம்
  • கழிவுநீக்க பொருட்கள் மற்றும் அவற்றின் வெளியேற்றம்
  • இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்
  • நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு
  • வேதிய ஒருங்கிணைப்பு
  • இனப்பெருக்க நலன் மற்றும் உயிரினப்பெருக்கம்
  • மனித இனப்பெருக்கம்
  • மரபுக்கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்
  • மூலக்கூறு மரபியல்
  • பரிணாமம்
  • மனித நலன் மற்றும் நோய்கள்
  • நோய் தடைக்காப்பியல்
  • மனித நலனில் நுண்ணுயிரிகள்
  • உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்
  • உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்
  • உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு சுற்றுச்சூழல் மாறுபாடுகள் மற்றும் தீங்குகளும்

Related Articles

Latest Posts