You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

NEET Physics Guide Tamil PDF | NEET Physics Study Material Tamil PDF | நீட் இயற்பியல் பயிற்சி கையேடு

NEET EXAM Study Materials PDF in Tamil

NEET Physics Guide Tamil PDF | NEET Physics Study Material Tamil PDF | நீட் இயற்பியல் பயிற்சி கையேடு

NEET Physics Guide Tamil PDF

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், சென்னை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று நீட் பயிற்சி கையேடு வடிவமைத்துள்ளது.

கல்வி ஆலோசகராக முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ ஆனந்தி, முதல்வர் (பொ) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம் தலைமையில் பாட வல்லுநர் மற்றும் முதுகலை ஆசியர்கள் (இயற்பியல்) உள்ளிட்ட இந்த கையேடு உருவாக்கியுள்ளனர்.

Read Also: NEET Chemistry Guide Tamil PDF

NEET Physics Study Material Tamil PDF

துறை பள்ளி கல்வித்துறை
நீட் கையேடு உருவாக்கியதுமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
மொழிதமிழ்
நீட் கையேடுஇயற்பியல்
மொத்த பக்கம்502
பொருளடக்கம் (11ம் வகுப்பு)12 தலைப்பு
பொருளடக்கம் (12ம் வகுப்பு)10 தலைப்பு
நீட் இயற்பியல் கையேடுDownload Here/பதிவிறக்கம் செய்க

11ம் வகுப்பு தலைப்பு

  • இயல் உலகம் மற்றும் அளவீட்டியல்
  • நோ்கோட்டு இயக்கம்
  • ஒரு தளத்தில் இயக்கம்
  • இயக்க விதிகள்
  • வேலை, ஆற்றல் மற்றும் திறன்
  • துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருள்களின் இயக்கம்
  • ஈர்ப்பியல்
  • பருப்பொருளின் பண்புகள்
  • வெப்பமும் வெப்ப இயக்கவியலும்
  • வெப்ப இயக்கவியல் – விதிகள்
  • வாயுக்களின் இயக்கவியற் கொள்கை
  • அலைவுகள் மற்றும் அலைகள்

12ம் வகுப்பு தலைப்பு

  • நிலைமின்னியல்
  • மின்னோட்டவியல்
  • காந்தவியல் மற்றும் இயங்கும் மின்னூட்டங்களும்
  • மின்காந்தத் தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
  • மின்காந்த அலைகள்
  • கதிர் ஒளியியல் மற்றும் ஒளியியல் கருவிகள்
  • அலை ஒளியியல்
  • கதிர்வீச்சு மற்றும் பருப்பொளின் இருமைப்பண்பு
  • அணுக்களும் அணுக்கருக்களும்
  • குறைகடத்தி மின்னணுவியல், பொருள்கள், கருவிகள் மற்றும் எளிய சுற்றுகள்