நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவக் கல்வி நுழைவு தேர்வான நீட் (யுஜி) தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2024 டிசம்பர் மாதம் வெளியாக இருக்க வேண்டிய நிலையில், காலதாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2025ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு ஒ.எம்.ஆர் அடிப்படை எனப்படும் பேனா மற்றும் முறையில் நடைபெறும்.
Read Also: NEET Chemistry Guide Tamil Pdf Download குறிப்பாக, ஒரே நாளில் ஒரே கட்டமாக (ஷிப்ட்) நீட் இளநிலை தேர்வு நடத்தப்படும் சந்தேகங்களுக்கு 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neetug2025@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆன்லைனில் நீட் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய முறைப்படி நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.