You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
NEET Chemistry Guide Tamil PDF | NEET Chemistry Study Material Tamil PDF |நீட் வேதியியல் பயிற்சி கையேடு
NEET Chemistry Guide Tamil PDF
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், சென்னை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று நீட் பயிற்சி கையேடு வடிவமைத்துள்ளது.
கல்வி ஆலோசகராக முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ ஆனந்தி, முதல்வர் (பொ) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம் தலைமையில் பாட வல்லுநர் மற்றும் முதுகலை ஆசியர்கள் (இயற்பியல்) உள்ளிட்ட இந்த கையேடு உருவாக்கியுள்ளனர்.