அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.7 C
Tamil Nadu
Tuesday, November 29, 2022

National Service Scheme Aim in Tamil | நாட்டு நலப்பணித்திட்டம் குறிக்கோள்

National Service Scheme Aim in Tamil | நாட்டு நலப்பணித்திட்டம் குறிக்கோள்

National Service Scheme Aim in Tamil

நாட்டு நலப்பணித்திட்டத்தின் மாணவர் தொண்டர்களை ஈடுபாடு, சேவை, சாதனை போன்ற குறிக்கோள்களை உடையவர்களாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மாணவ தொண்டர்களுக்கு பயிற்சி அளிப்பதன் வாயிலாக இம்மூன்று குறிக்கோள்களையும் உடையவர்களாக மாணவர்களை உருவாக்க முடியும்.

Read Also: NSS scheme Details in Tamil

  • இக்குறிக்கோள்களை எட்டுவதற்கு மூன்று செயல்பாடுகள் இன்றியமையாதவனாக அமைகின்றன.
  • கல்வியை இன்றைய சூழலுக்கு பொருத்தமுடையாக்குதல்
  • கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மட்டுமின்றி நகர்புறங்களில் வாழும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு தேவையான திட்டங்களை மாணவர்கள் வகுத்தல்
  • மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதவர்கள் பெரியவர்களோடு இணைத்து கிராமங்களில் பணியாற்ற ஊக்குவித்தல்
  • மாணவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களின் ஆளுமை திறன் வளர்த்தல்
  • உழைப்பின் உயர்வு, சுயதொழில் மற்றும் உடல் சார்ந்த வேலைகளில் அறிவார்ந்து செயல்படுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்தரைத்தல்
  • நாட்டின் முன்னேற்றத்திலும் தேசிய ஒருமை பாட்டை காப்பதிலும் இளைஞர்களை ஊக்குவித்தல்
  • இத்தகைய செயல்பாடுகளை செய்யும் பொழுது ஒவ்வொரு மாணவர் தொண்டர்களும் ஒழுக்கம், உறுதி கலாச்சார மேம்பாடு ஆகியவற்றில் உறுதியடைய முடியும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts