கிருஷ்ணகிரி பர்கூர் அருகே அரசு பள்ளி ஒன்று உள்ளது. அப்போது பள்ளியில் பணியாற்றும் மூன்று ஆசியர்கள் எட்டாம் வகுப்பு மாணவிைய பாலியல் வன்ெகாடுமை செய்யப்பட்டார். மாணவி பள்ளிக்கு வராத நிலையில், மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியவே, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். மேலும், இதுதொடர்பாக மாணவி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
Read Also: ேபாக்சோ சட்டம் என்றால் என்ன இந்த நிலையில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், மூவரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, முதன்மை கல்வி அலுவலர் (பொ) உத்தரவிட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.