Read Also: தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின்பேரில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதி, ஈஸ்வரியிடம் நேஸ் விசாரணை நடத்தினர். விசாரணையில், 250 கிலோ எடையுள்ள பழைய பாடபுத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு எடைக்கு போட்டதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். இதையடுத்து முறைகேடாக பள்ளிக்கு சொந்தமான பழைய பாடபுத்தகங்களை விற்பனை செய்த தலைமையாசிரியை ஈஸ்வர் மீது, ஒழுங்கு நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) கலாவதி உத்தரவிட்டார்.