அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.3 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

Job Mela at SNMV College | எஸ்என்எம்வி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

Job Mela at SNMV College

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் சார்பில் கோவை எஸ் என் எம் வி (SNMV) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் போ. சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். TN APEX SKILL DEVELOPMENT CENTRE FOR LOGISTICS நிறுவன அதிகாரிகள் முகுந்தன் மற்றும் ஜோயல் ஆகியோர் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

Read Also: எஸ்என்எம்வி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

U plus Technologies, KIML, Amphenol, Muthoot microfin போன்ற நிறுவங்கள் மாணவ மாணவிகளை தேர்வு செய்ய கலந்து கொண்டன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வேலைவாய்ப்பு முகாமில் 554 மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இம்முகாமை கல்லூரி நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.க. லெனின்பாரதி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர் எம். தினேஷ், வணிகவியல் துறை உதவி பேராசிரியைகள் G.வனிதாமணி, A.பிரியா, P.J.பாலகுமரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related Articles

Latest Posts