International Football Match in Chennai 2023 | சென்னையில் சர்வதேச கால்பந்து போட்டி
International Football Match in Chennai 2023
தமிழகத்தில் சர்வதேச காலபந்து போட்டி நடக்கிறது. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறுகிறது. வரும் பிப்ரவரி 15, 18ஆம் தேதிகளில் சா்வதேச கால்பந்து போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.
Read Also: விளையாட்டு வீரர் உதவித்தொகை திட்டம்
இந்திய - நேபாளம் இடையே இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதற்கான துவக்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த போட்டி கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.