அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

Government College Principal Name List PDF | அரசு கல்லூரி முதல்வர்கள் பெயர் பட்டியல்

Government College Principal Name List PDF

உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரி கல்விதுறை, 65 இரண்டாம் நிலை அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக, பொறுப்பு முதல்வர்கள் இரண்டாம் நிலை அரசு கல்லூரிகளில் செயல்பட்்டு வந்தனர். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் காலிபணியிடங்களில் மூத்த நிலையல் உள்ள பேராசிரியர்கள் பதவி உயர்வு மூலம் அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பின்னர், ஆர்ப்பாட்டங்களை நடத்தப்பட்டன.

Read Also: Bharathiar University Distance Education Admission 2023

அதனை தொடர்ந்து, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், 65 இரண்டாம் நிலை கல்லூிகளில் பதவி உயர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை பேராசிரியர்கள்  வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Posts