Government College Principal Name List PDF | அரசு கல்லூரி முதல்வர்கள் பெயர் பட்டியல்
Government College Principal Name List PDF
உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரி கல்விதுறை, 65 இரண்டாம் நிலை அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக, பொறுப்பு முதல்வர்கள் இரண்டாம் நிலை அரசு கல்லூரிகளில் செயல்பட்்டு வந்தனர். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் காலிபணியிடங்களில் மூத்த நிலையல் உள்ள பேராசிரியர்கள் பதவி உயர்வு மூலம் அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பின்னர், ஆர்ப்பாட்டங்களை நடத்தப்பட்டன.
Read Also: Bharathiar University Distance Education Admission 2023
அதனை தொடர்ந்து, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், 65 இரண்டாம் நிலை கல்லூிகளில் பதவி உயர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை பேராசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.