You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Evening classes in TN Government School news | மாலை நேர வகுப்புகள் கிடையாது

Rain Holiday Tomorrow

Evening classes in TN Government School news | மாலை நேர வகுப்புகள் கிடையாது

Evening classes in TN Government School news

மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என்ற செய்தி தவறானது என பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 10,11, 12வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு, அம்மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில், அந்த வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என ஊடகங்களிள் இன்று செய்தி வெளியானது. மேலும் ஆசிரியர்கள் மாலை நேர வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், பாட சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த முடிவுகள் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

Read Also: கல்வித்துறை மெத்தனப்போக்கு கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

இந்த நிலையில், கல்வி அதிகாரிகள் இந்த தவறான தகவல் என்றும், மாலை நேரத்தில் கட்டாயம் ஆக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.