ESLC Exam Result 2022 | எட்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு
ESLC Exam Result 2022
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 10.10.2022 முதல் 14.10.2022 வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வினை எழுதிய தனித்தேர்வர்கள் 2.11.2022 (புதன்கிழமை) அன்று பகல் 12 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
Read Also: அரசு பள்ளி நிதி எவ்வளவு
எப்படி ரிசல்ட் பார்க்க வேண்டும்
Step 1:
www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
Step 2: Result என்ற icon – ஐ கிளிக் செய்தால், ESLC Examination Oct 2022 முகப்பு பகுதி தோன்றும்
Step 3: அதில் Private Candidates தோன்றும், பின்னர் view Result கிளிக் செய்ய வேண்டும்
Step 4: பின்னர் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் தங்களது மதிப்பெண் அறிந்துகொள்ள முடியும்.