தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29ம் தேதி அன்று நடக்கும் என்று என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குனர் சா. சேதுராம வர்மா அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை
NTSE எனப்படும் தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 23, 2022ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. அன்றைய தேதியில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 23ம் தேதி நடைபெறும் தேர்வு, ஜனவரி 29ம் தேதி நடக்கும்.
NTSE Exam Hall Ticket Download
மேலும் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தோ்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (HALL TICKET) சம்மந்தப்பட்ட முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியா்கள் www.dge.tn.gov.in இணையதளம் மூலம் வழங்கப்பட்ட யூசர் ஐ.டி மற்றும் பாஸ்வோர்டு பயன்படுத்தி வரும் 19ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து வழங்கலாம்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை சந்தித்து விளக்கம் பெறலாம்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |