நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி ப.உஷா கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மாறுதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பொறுப்பு ஏற்று கொண்டார்.
Read Also: கோவை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்இதற்கு முன்பு பணியாற்றிய அய்யண்ணன், நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சமீபகாலமாக, அய்யண்ணன் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த பள்ளி கல்வித்துறை அவரை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.