You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

CEO Usha| முதன்மை கல்வி அலுவலர் உஷா

Coimbatore district CEO P Usha|Chief Educational Officer Usha

CEO Usha | முதன்மை கல்வி அலுவலர் உஷா

Chief Educational Officer P Usha
Chief Educational Officer P Usha
CEO Usha | முதன்மை கல்வி அலுவலர் உஷா

நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி ப.உஷா கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மாறுதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பொறுப்பு ஏற்று கொண்டார்.

Read Also: கோவை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்

இதற்கு முன்பு பணியாற்றிய அய்யண்ணன், நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சமீபகாலமாக, அய்யண்ணன் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த பள்ளி கல்வித்துறை அவரை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.