அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023

Anna University VC Velraj | அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் நியமனம்

Anna University VC Velraj | அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் நியமனம்

Anna University VC Velraj

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகஸ்ட் 10ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக R Velraj என்பவரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். வேல்ராஜ் ஆகஸ்ட் 10, 2021ம் தேதியிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்பட உள்ளார். வேல்ராஜ் அவர்கள் கடந்த 33 ஆண்டுகளாக கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவர் Director, Institute for Energy Studies Anna University, ஆக பணியாற்றி உள்ளார்.

Anna University VC Velraj
Anna University VC Velraj

Anna University VC Velraj Educational Profile:

He completed B.E (Mechanical Engineering) and he completed M.E (Energy Engineering) and completed Doctorate in Thermal Storage Studies for Energy Applications.

Anna University VC Velraj Experience :

  • he worked at Sri Venkateswara College of Engineering, Sriperumbudur (1987-1992) as Lecturer
  • he worked at the College of Engineering, Guindy, Anna University as Teaching faculty from 1992
  • he worked at the Centre for Engineering Partnership, Anna University as deputy director (2004-2010)
  • he worked at the AU -FRG Institute for CAD/CAM, Anna University as director from (2010-13)
  • finally, he had been working at Institute for Energy Studies, Anna University, as director (Since April 2013)

Anna University VC R Velraj Honors and Awards:

Also Read: அண்ணா பல்கலையில் வெறும் 5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

  • R Velraj got the “Best Innovation award – 2013” by Anna University
  • R Velraj Bagged “Best Poster Award – 2012” by The Defence Institute of Advanced Technology, Pune, Naval Post Graduate School & Office of Naval Research, USA.
  • He got the “Active Consultant Award – 2011” by Anna University
  • He bagged the “DAAD Award for Ph.D. from Germany.

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts