கல்லூரி திறப்பு எப்போது உயர்கல்வித்துறை அறிக்கை
கல்லூரி திறப்பு எப்போது
IMPORTANT: கல்லூரி முதல்வர்களே கல்லூரி திறப்பு தேதியை அறிவிப்பார்கள்
கல்லூரி கல்வி இயக்குனர் (பொறுப்பு) எம் ஈஸ்வரமூர்த்தி அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
Read Also This : எம்பிஏ எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு முதல் விண்ணப்பிக்கலாம்
உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க அனைத்து அரசு/அரசு உதவிபெறும் மற்றும் சுயநித கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021-2022ம் ஆண்டு கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின், 2022-2023ஆம் கல்வியாண்டில், மீளத் திறக்கும் நாள் ஜூலை 18ம் தேதி (திங்கள்கிழமை) என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
