What is School Management Committee in Tamil | பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன
What is School Management Committee in Tamil
பள்ளியின் முன்னேற்றம் செயல்பாடுகள் மேலாண்மை செய்ய ஏற்படுத்தப்பட்டது பள்ளி மேலாண்மைக் குழு ஆகும்.
பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன்படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக் குழு ஆகும். குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குழு மாற்றியமைக்கப்படும். இக்குழுவினர் பள்ளியின் தேவைகளை அறிந்து திட்டமிடுவதோடு சமுதாயப் பங்களிப்போடு அவற்றை நிறைவேற்றி குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிப்பதனை உறுதிசெய்வர்.

School Development Plan – Model – பள்ளி மேம்பாட்டு திட்டம் மாதிரி

School Infrastructure (SMC)- பள்ளி உள்கட்டமைப்பு,

School Management Committee (SMC) Structure – பள்ளி மேலாண்மை குழு அமைப்பு

Comments are closed.