You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Villupuram Government Examination Office Address | விழுப்புரம் அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி  

Virudhunagar CEO Office Address

Villupuram Government Examination Office Address | விழுப்புரம் அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி  

Villupuram Government Examination Office Address

அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி கற்றல் அடைவுகளை துல்லியமாக அளவிட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் அடுத்தடுத்து கல்வி நிலை நோக்கி நகர்கின்றனர். மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, தேர்ச்சியை உறுதி செய்கிறது. மேலும் இந்த தேர்வுகள் நடத்த உதவ அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனித்தேர்வர்களின் துணைத்தேர்வுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகிறது.

Read Also: Thanjavur Government Examination Office Address

விழுப்புரம் அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி  

உதவி இயக்குநர்,

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்,

எஸ்எஸ்ஏ கட்டிட அலுவலகம், காந்தி சிலை பேருந்து நிறுத்தம்,

திரு.வி.க.தெரு, பெரியார் சாலை பின்புறம்,

விழுப்புரம் 605 602 addge.vlprm@gmail.com

Villupuram Government Examination Office Address

Assistant Director,

O/o The Assistant Director of Government Examinations,

SSA Building, Gandhi Statue Bus stand,

Thiru.V.Ka.Street,

Villupuram - 605 602. addge.vlprm@gmail.com