You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

உலா போகலாம் பாடல் வரிகள்

ula pogalam tamil rhymes lyrics in tamil

நிலா பாரு நிலா பாரு

நீல வானிலே

நாம் நடக்க நாம் நடக்க

கூட வந்திடுமே

வளரும் தேயும் வளரும் தேயும்

வருத்தம் ஏதுமில்லை

வானில் மேகம் மறைந்த போதும் 

வாடி நின்றதில்லை

நிலா போல நிலா போல

உலா போகலாம்

நீல வானில் நீல வானில்

நீந்தி மகிழலாம்