TTSE Exam Scholarship 2023 | இலக்கிய திறனறித் தேர்வு எப்போது கிடைக்கும்
TTSE Exam Scholarship 2023
2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை மான்யக் கோரிக்கையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்துக்கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட 2022-2023ஆம் நிதியாண்டு ஜூன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை ரூ.1500 வீதம் என 11 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Read Also: Tamil Talent Search Exam in Tamil
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், வங்கி கணக்கு விவரம், தலைைம ஆசிரியர் சான்று மற்றும் பற்றொஐப்ப படிவம் என மூன்று நகல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விரைவில் உதவித்தொகை பெற உள்ளனர்.