TTSE Exam Result Download | தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு முடிவுகள் வெளியீடு
TTSE Exam Result Download
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்துக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை
அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் நடத்தப்பட்டது.
Read Also: Tamil Talent Search Exam in Tamil
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட 11ம் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெற்று தேர்வு செய்யப்படும் முதல் 1500 மாணவர்களுக்கு தமிழக அரசு ரூ1500 உதவித்தொகை வழங்கப்படும்.